Tuesday, February 3, 2015

பைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்

விவிலியம் கதைகளின்படி, உலகம் படைத்த நாள் முதல் அனைத்தையுமே பதித்து வைத்துள்ளதாம். அதன்படி பொ.மு. 4000 வாக்கில் உலகம் படைக்கப்பட்டது.

 


 இதை பாதிரி நம்மிடம் உள்ள மிகப்பழைய எபிரேய பைபிள் பொ.கா. 9ம் நூறாஆண்டின் மசோடரிக் ஏட்டின் அடிப்படை, கிரேக்க செப்துவகிந்துபடி நின்னும் ஒரு 1500 ஆண்டு பின் தள்ளலாம்.

பைபிள்படி  பொ.மு.2300 வாக்கில் முழு உலகமும் பிரளய வெள்ளத்தில் மூழ்க, நோவா என்பவர் மட்டும் காப்பாற்றப்பட அவர் வாரிசுகளெ உலக மக்கள், அவர்களின் பிரிவுகள் விவிலியத்தில் உள்ளபடி



ஆதியாகமம் 9

பிரச்சனைகள் மீண்டும் தோன்றுதல்

18 நோவாவின் மகன்கள் கப்பலைவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் பெயர் சேம், காம், யாப்பேத் ஆகும். காம், கானானின் தந்தை. 19 இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும் அவர்களது வம்சமேயாகும்.
20 நோவா ஒரு விவசாயி ஆனான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தைப் பயிர் செய்தான். 21 நோவா அதில் மது சாரயம் செய்து குடித்தான். அவன் குடிபோதையில் தன் கூடாரத்தில் ஆடையில்லாமல் நிர்வாணமாய் விழுந்து கிடந்தான். 22 கானானின் தந்தையான காம் ஆடையற்ற தனது தந்தையைப் பார்த்து அதைக் கூடாரத்திற்கு வெளியே இருந்த தன் சகோதரர்களிடம் சொன்னான். 23 சேமும் யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்து தங்கள் முதுகின் மேல் போட்டுக்கொண்டு பின்னால் நடந்து கூடாரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் தகப்பன் மேல் போட்டார்கள். இவ்வாறு தந்தையின் நிர்வாணத்தைப் பார்க்காமல் தவிர்த்தார்கள்.
24 திராட்சை ரசத்தைக் குடித்ததினால் தூங்கிய நோவா எழுந்ததும் தனது இளைய மகனான காம் செய்தது அவனுக்குத் தெரியவந்தது. 25 எனவே அவன்,
“கானான் சபிக்கப்பட்டவன்.
    அவன் தன் சகோதரர்களுக்கு அடிமையிலும் அடிமையாக இருப்பான்” என்றான்.
26 மேலும்,
“சேமுடைய தேவனாகிய கர்த்தர் துதிக்கப்படுவாராக.
    கானான் சேமுடைய அடிமையாய் இருப்பான்.

27 தேவன் யாப்பேத்துக்கு மேலும் நிலங்களைக் கொடுப்பார்.
    தேவன் சேமுடைய கூடாரத்தில் இருப்பார்.
    இவர்களின் அடிமையாகக் கானான் இருப்பான்” என்றான்.

ஆதியாகமம் 10

மத்தியத்தரைக் கடல் பகுதியில் வாழ்ந்த ஜனங்கள் யாப்பேத்தின் வழி வந்தவர்கள். ஒவ்வொரு மகனும் தனக்குரிய சொந்த நிலத்தைப் பெற்றிருந்தான். ஒவ்வொரு குடும்பமும் பெருகி வெவ்வேறு நாடுகளாயின. ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தனி மொழியைப் பெற்றது.

19.கானான் தேசத்தில் இருந்தவர்களுக்கு தம் எல்லையாக சீதோன் முதல் கேரார் வழியாய் காசா மட்டும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசா மட்டும் இருந்தது.
20 இவர்கள் அனைவரும் காமுடைய சந்ததியார்கள். இக்குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்கென்று சொந்த மொழியும் சொந்த பூமியும் உடையவர்களாய் இருந்தனர். அவர்கள் தனித்தனி நாட்டினராயும் ஆயினர்.
31 இவர்கள் அனைவரும் சேமுடைய வாரிசுகள். இவர்கள் அனைவரும் தம் குடும்பங்கள், மொழிகள், நாடுகள், தேசங்கள், வழியாக வரிசைப்படுத்தப்பட்டவர்கள்.
32 நோவாவின் பிள்ளைகளால் உருவான குடும்பப்பட்டியல் இதுதான். இவர்கள் தங்கள் நாடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்குக்குப் பிறகு இக்குடும்பங்கள் தோன்றி பூமி முழுவதும் பரவினர்.

 ஆப்பிரிக்க மக்களை இந்தக் கதைகள் மூலம் நீங்கள் அடிமையாய் படைக்கப் பட்டனர் என எஇறவெறியும் இனவெறியும் கொண்டு, கிறிஸ்துவர் கொடுமை செய்ததை, பிஷப் ஹெக்கின் காணொளிகளில் காணலாம்.
பைபிள்படி ஐரோப்ப, அமெரிக்க வெள்ளையர்கள் (ஆரியர்கள்) இஸ்ரேலின் தெய்வம்படி கர்த்தருக்கு மிகவும் வேண்டியர்கள்- யாப்பேத் வாரிசுகள்
கோதுமை நிற யூதர்கள், அரேபியர், ஆசியர் திராவிடர் வெள்ளையருக்கு கீழ்பட்டவர்கள். சேம் வாரிசுகள்
ஆப்பிரிக்க கருப்பர் வெள்ளையருக்கு அடிமைகள் - கானான் வாரிசுகள்


இயேசு கிறிஸ்து என ஒருவர் வாழ்ந்தார் என்பதற்கும், பழைய ஏற்பாடு காலத்தில் ஜெருசலேமை தலமையாக ஏற்ற யூத மதம் இருந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

சாக்கடல் சுருள்களின்படி, இஸ்ரேலின் சிறு கடவுள் யாவே தன் ஒரே இருப்பிடம் எனத் தேர்ந்தது கெர்சிம் மலையைத் தான். அதாவது ஜெருசலேமை முக்கியத்துவம் காட்டும் பழைய ஏற்பாடுபடி யூதேயா-இஸ்ரேல் அது கூறும் காலத்தில் இருந்ததே இல்லை. பொ.மு.150க்கும்ப்ப் பின் தான் ஒரு அரசியல் உரிமை நிலைநாட்ட புனையப்பட்டதே பழைய ஏற்பாடு ஆகும்.
http://en.wikipedia.org/wiki/Mount_Gerizim
The Torah commanded the Israelites on first entering Canaan to celebrate the event with a ceremony of blessings and cursings respectively on Mount Gerizim and Mount Ebal,[4][5] The masoretic text of the Tanakh says the Israelites later built an altar on Mount Ebal, constructed from natural (rather than cut) stones, to place stones there and whiten them with lime,[2] to make peace offerings on the altar, eat there, and write the words of this law on the stone.[6] The Samaritan Pentateuch version of Deuteronomy, and a fragment found at Qumran,[7] holds that the instruction actually mandated the construction of the altar on Mount Gerizim, which the Samaritans view is the site of the tabernacle, not Shiloh.[8][9] Recent Dead Sea Scrolls work supports the accuracy of the Samaritan Pentateuch's designation of Mount Gerizim rather than Mount Ebal as the sacred site.[10]
உலகம் பொ.மு. 4000 வாகீல் தான் படைக்கப்பட்டது என விஞ்ஞானம் தரும் பழைய ஏற்பாடு முழுமையும் ஜெருசலேம் ஆலயத்தை சீயோன் எனும் முறை கொண்டது. ஆனால் பொ.மு.100 வாக்கிலான சாக்கடல் சுருள்களில் இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் யாவே கெர்சிம் மலையைத்தான் தன் ஆலயம் எனத் தேர்ந்தெடுத்தார் என்கிறது.


இந்தியாவிலும் ஆரிய திராவிடர் எனப் பொய்களைப் பரப்பும் சர்ச், பைபிளின் வசனங்களின் எனவெறி வசனம் மூலம் ஆப்பிரிக்க மக்களை கொடுமை செய்தது உண்மை வரலாறு.

2 comments:

  1. JEHOVAH....means 'God becomes'...a Savior....Jesus

    ReplyDelete
  2. There is no Jehovah in Hebrew it is only Yhwh. Jesus was a Racist sinner died for his sins and in hell

    ReplyDelete